வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

சனி, 21 ஜூலை, 2012

கும்பாபிஷேக செயல்முரைகள்



அஷ்டாதஷகிரியாவளி  என்பது பதிணெட்டு வகையான செயல்முரைகள் ஆகும்
அவை பின்வருமாரு:1.பிம்ப ஷொதனம்2.ஜலாதி வாஸம்
3.தாந்யாதி வாஸம் 4.கிராம பிரதக்ஷினம் 5.நயநொன் மீலநம் 6.தஸ தர்சனம்7.சயநம் 8.ஆதார சிலாநியாசம்  9.கர்ப்ப கிரஹ பத நியாசம் 10.ரத்ந நியாசம்11.எந்திர ஸ்தாபநம் 12.பிம்ப ஸ்தாபநம்13.அஷ்ட பந்தநம்14.பிம்ப சுத்தி15.ரக்க்ஷா பந்தநம்                 16.ஸ்பர்ஷாகுதி17.நாமகரணம்18.கும்பாபிஷேகம்                                               அடுத்த பதிவில் இவை ஒவ்வொன்றிர்க்கும் உள்ளவிளக்கங்களைவரிசையாக கான்போம்.வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக