மகா கனபதியின் அருளொடு இந்த தொடரில்
இருந்து கும்பாபிஷேகத்தைப் பற்றி தெறிந்து கொள்வ்வோம் முதலில் கும்பாபிஷேக வகைகள் ஆவர்த்தம்:ஆவர்த்தம் என்பதுஇயைற்கைச்சீற்றைங்களல்சிதிலமடைந்த ஆலய மூர்த்தைங்களை சரிசெய்து கும்பாபிஷேகம் செய்விப்பது ஆகும். அநாவர்த்தம் ;அநாவர்த்தம் என்பது தவசிகள்,ரிஷிகள்,முனிவர்களால் மலைப்பகுதிகளிலிருந்து கற்க்கல் கொண்டுவரப்பட்டு விஹ்ரகங்கள் செய்து
கும்பாபிஷேகம் செய்விப்பது ஆகும்
அந்தரிதம்;அந்தரிதம் என்பது பாவிகள், திருடர்கள், உலொபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவிலைப் புதிதாக்கி கும்பாபிஷேகம் செய்விப்பது ஆகும்.தற்க்காலகும்பாபிஷேகங்கள்அஷ்டாதஷகிரியாவளிஎன்றமுரைப்படி நடைபெருகிறது
அந்தரிதம்;அந்தரிதம் என்பது பாவிகள், திருடர்கள், உலொபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோவிலைப் புதிதாக்கி கும்பாபிஷேகம் செய்விப்பது ஆகும்.தற்க்காலகும்பாபிஷேகங்கள்அஷ்டாதஷகிரியாவளிஎன்றமுரைப்படி நடைபெருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக